ArticlesBlog

Ekanthamalai Yeri | Ayyappa Devotional Songs Tamil | Swamiye Ayyappo Ayyappo Swamiye

Ekanthamalai Yeri  | Ayyappa Devotional Songs Tamil | Swamiye Ayyappo Ayyappo Swamiye


ஏகாந்த மலை ஏறி நான் வருகிறேன் எனது ஐயனிடம் சேர தான் வாழ்கிறேன் எந்தன் ஆசைகளை இருமுடி கட்டாக்கி மலை ஏறி நான் வருகிறேன்.. சுவாமி மலர் பாதம் சரணாகிறேன்.. ஏகாந்த மலை ஏறி நான் வருகிறேன் எனது ஐயனிடம் சேர தான் வாழ்கிறேன் எந்தன் ஆசைகளை இருமுடி கட்டாக்கி மலை ஏறி நான் வருகிறேன்.. சுவாமி மலர் பாதம் சரணாகிறேன்.. பதினெட்டு படி தாண்டி வருகின்ற போது என் குறை தீர்க்கும் சாமி நீதானே பதினெட்டு படி தாண்டி வருகின்ற போது என் குறை தீர்க்கும் சாமி நீதானே ஸ்ரீராமச் சந்திரன் கால் வைத்த பம்பையில் குளித்தபின் தெளிவும் அடைந்தேன் நெஞ்சம் குளித்து என் பயணம் தொடர்ந்தேன்.. ஏகாந்த மலை ஏறி நான் வருகிறேன் எனது ஐயனிடம் சேர தான் வாழ்கிறேன் எந்தன் ஆசைகளை இருமுடி கட்டாக்கி மலை ஏறி நான் வருகிறேன்.. சுவாமி மலர் பாதம் சரணாகிறேன்.. கருடனுடன் கூட வரும் காந்த மலை ஜோதி என் விழி காண உயரும் நிலை தானே கருடனுடன் கூட வரும் காந்த மலை ஜோதி என் விழி காண உயரும் நிலை தானே நெய் கொண்டு அபிஷேகம் செய்கின்ற வேளையில் மோட்சம் அது வழங்குவாயே சுவாமி மார்க்கம் அது சபரி மலையே ஏகாந்த மலை ஏறி நான் வருகிறேன் எனது ஐயனிடம் சேர தான் வாழ்கிறேன் எந்தன் ஆசைகளை இருமுடி கட்டாக்கி மலை ஏறி நான் வருகிறேன்.. சுவாமி மலர் பாதம் சரணாகிறேன்.. ஏகாந்த மலை ஏறி நான் வருகிறேன் எனது ஐயனிடம் சேர தான் வாழ்கிறேன்..

Comment here